Products Page

முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி

“இஸ்லாமிய இயக்கம் பல முகாம்களையும் பயிற்சி நடவடிக்கைகளையும் ஒழுங்கு செய்கின்ற போதிலும் மனிதவள Read the rest of this entry »

Price: INR 350.00

Loading Updating cart…

திருக்குர்ஆன் – மூலம், தமிழாக்கம், விளக்கவுரை

மனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, Read the rest of this entry »

Price: INR 500.00

Loading Updating cart…

திருக்குர்ஆன் மூலம் – தமிழாக்கம் (கையடக்கப் பிரதி)

நடுத்தர வர்க்கத்தினர் கூட வாங்கிப் படிக்கும் அளவில், பயணத்தின் போதும் எடுத்துச் செல்லும் Read the rest of this entry »

Price: INR 225.00

Loading Updating cart…

ARABIC READER FOR CHILDREN Vol – II

It gives us immense pleasure to present to the public this new Arabic Reader by the great Arabic scholar, Dr. V. Abdur Read the rest of this entry »

Price: INR 220.00

Loading Updating cart…

‘இஸ்லாம்: நம்பிக்கைகளும் போதனைகளும்’

இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கைத்திட்டமாக நம்முன் அளிக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் குலாம் சர்வர், முஸ்லிம் கல்வி நிறுவனத்தின்  (Muslim Educational Trust, London)  இயக்குநராவார். இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள், கடமைகள், போதனைகள் ஆகியவற்றைத் தெளிவான விளக்கங்களுடன் சுருக்கமாக வழங்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் புகழ்பெற்ற நபிமார்கள் சிலரின் சுருக்கமான வரலாற்றைக் கொண்டதாகவும் இந்நூல் திகழ்கிறது.

மேலும், இந்நூல் இஸ்லாமிய வரலாற்றில் மங்கையர் திலகங்களாய் மின்னும் கதீஜா (ரலி),  ஆயிஷா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் ஆற்றிய பங்கையும் ஆடை, உணவு, பருகுதல் போன்றவை தொடர்பான இஸ்லாமியக் கட்டளைகளையும் குறிப்பிடுகிறது. இஸ்லாமியச் சட்டம் (ஷரீஅத்), குடும்ப வாழ்க்கை, திருமணம், பெண்களின் நிலை, இஸ்லாமிய அரசியல், பொருளியல் அமைப்பு போன்ற இஸ்லாத்தின் எல்லாக் கூறுகளையும் ஒரே புத்தகத்தில் இணைப்பதற்கான முதல் முயற்சி இதுவாகவே இருக்கலாம். இஸ்லாமியப் பாடப் புத்தகமாக சிறப்பான மதிப்பைப்பெறும் இந்நூல் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஆர்வங்கொண்ட இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் மதிப்பு மிக்கதாகத் திகழும்.

Price: INR 320.00

Loading Updating cart…

Sorry, sold out!

Loading Updating cart…

ஃபிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 8 (குற்றவியல் தண்டனைகள்) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

நாளுக்குநாள் நீதி மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. ஆளுக்கொரு நீதி. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி. உயர் சாதியினருக்கு ஒரு நீதி, தாழ்ந்த சாதியினருக்கு ஒரு நீதி என்று உண்மைக்கும் நேர்மைக்கும் மாற்றமாக, பணத்திற்கும், உயர் சாதியினருக்கும் நீதி விலைபோய்க்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நீதியின் அடிப்படையில் எந்தெந்தக் குற்றங்களுக்கு எந்தெந்த தண்டனைகளும் இழப்பீடுகளும் இஸ்லாமிய ஷரீஅத் வழங்குகிறது, மேலும், மது, போதைப்பொருள்கள், விபச்சாரம், ஒருபால் உறவு, விபச்சார அவதூறு, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை, பெருங்குற்றங்கள், கண்டனத்துக்குரிய குற்றங்கள் அவற்றுக்கு இஸ்லாமிய ஷரீஅத் வழங்கும் தண்டனைகள் போன்றவற்றை விரிவாக விளக்கும் சட்ட நூல்.

Price: INR 350.00

Loading Updating cart…
Sale

CHILDREN’S BOOKS SUMMER OFFER

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்…
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே இந்த கோடை விடுமுறையில் தங்களுடை பிள்ளைகளுக்கு இப்புத்தகங்கள் இஸ்லாமிய அறிவையும், வாசிப்பு பழக்கத்தையும் மேம்படுத்த உதவும்.

Old Price: INR 630.00

Price: INR 500.00

Loading Updating cart…

ARABIC READER HANDOUTS (1/2/3)

Price: INR 300.00

Loading Updating cart…
Sale

PACKAGE FOR YOUTH

455 ரூபாய் மதிப்புள்ள (இளைஞர்களுக்கான) 8 நூல்கள் அடங்கிய தொகுப்பின் விலை சிறப்பு விற்பனையாக ரூபாய் 300 மட்டுமே

Old Price: INR 455.00

Price: INR 300.00

Loading Updating cart…
Sale

KARKOON PACKAGE

808 ரூபாய் மதிப்புள்ள (இயக்க ஊழியர்களுக்கான) 15 நூல்கள் அடங்கிய தொகுப்பின் விலை சிறப்பு விற்பனையாக ரூபாய் 500 மட்டுமே.

Old Price: INR 808.00

Price: INR 500.00

Loading Updating cart…

A UNIQUE COURSE ON ARABIC LANGUAGE LEARNING (9 BOOKS ONLY)

Authour of Books : Dr. V. Abdur Rahim

It includes madina arabic 9 Books ONLY

DURUSUL LUGAHTIL ARABIYA PART 1/2/3

KEY TO DURUSUL LUGATHIL ARABIYA PART 1/2/3

KEY TO EXERCISE PART 1/2/3

TOTAL 9 BOOKS

Instructor:  Mr. Asif Meharali

For courier charge, after the order placed we will send the mail the shipping charges.

Price: INR 900.00

Loading Updating cart…

ஃபிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 9 (ஜிஹாத் / சத்தியங்கள் / நேர்ச்சை) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

ஃபிக்ஹுஸ் ஸுன்னா – பாகம் 9 ( இஸ்லாமிய சட்டக் கருவூலம் ) ஜிஹாத், சத்தியங்கள், நேர்ச்சை என்ற பகுதிகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது.
இந்த பாகம், சமாதானத்தை விரும்புகின்ற இஸ்லாம் அதற்குரிய வழிமுறைகள் என்ன என்று எடுத்துரைப்பதாகவும், மத சுதந்திரத்தில் என்னென்ன வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டுமென்பதையும், ஜிஹாத் அதன் செயற்பாடுகள் எப்படிப்பட்டவையாக இருக்குமென்பதையும், சத்தியத்தின் பொருள், நிபந்தனைகள், வகைகள் என்று அதனை விளக்குவதாகவும் மேலும், நேர்ச்சை, அதன் விளக்கங்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

Price: INR 240.00

Loading Updating cart…
Sale

IFT BIG SALE PACKAGE 01

PACKAGE BOOK DETAILS

1. இறைவன் அழைக்கின்றான்
2. எல்லையில்லா அருளாளா
3. மணம் வீசும் மணிச் சொற்கள்
4. அன்பு நபியின் அமுத வாக்குகள்
5. மாநபி மணிமொழிகள்
6. இஸ்லாமிய வாழ்கை முறை
7. இதுதான் இறைநெறி போராட்டம்
8. இஸ்லாம் வகுக்கும் வாழ்க்கை வழி
9. நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி
10. சத்திய பேரொளி

Old Price: INR 723.00

Price: INR 386.00

Loading Updating cart…
Sale

IFT BIG SALE PACKAGE 02

PACKAGE BOOK DETAILS :

1. குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்

2. நாடும் நாமும்

3. எதிர்காலம் நோக்கி
4. மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்
5. நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும்
6. இதழியல் வரலாற்றில் சமரசம்
7. இஸ்லாமிய அழைப்பும் செயல் முறையும்
8. நல்ல தீர்ப்பு
9. நாமும் சமூகமும்
10. இறுதி உயில்
11. ஜமாஅத் கடந்து வந்த பாதை – 3
12. ஒழுக்க மாளிகை
13. கேள்வி பிறந்தது இன்று – 2
14. இறையில்லங்களை மக்கள்சேவை மையங்களாகுங்கள்
15. இயக்கமும் இனிய உறவுகளும்
16. ஆதலினால் காதல் செய்யாதீர்
17. முன்மாதிரி வணிகர்

Old Price: INR 937.00

Price: INR 506.00

Loading Updating cart…
Sale

IFT BIG SALE PACKAGE 03

PACKAGE BOOK DETAILS :

1. வழிபாட்டின் வழிகள்

2. வாழ்க்கையே வழிபாடு
3. ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் – 2 (HARD BOUND)
4. நோன்புத் திங்கள்
5. ஹஜ் ஒரு விளக்கம்
6. உன்னத ஒழுங்குகள்
7. காதியானிகள் யார்?
8. மத்ஹபுகள் சர்ச்சை தேவையா?
9. வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு

Old Price: INR 575.00

Price: INR 288.00

Loading Updating cart…
Sale

IFT NEW RELEASE PACKAGE (NRP1)

NEW RELEASE PACKAGE (NRP1) BOOKS DETAILS

1. வேடிக்கை மனிதர்களா நாம்? – மௌலவி நூஹ் மஹ்ழரி

2.  திருக்குர்ஆனில் மறுமை

3.  இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

4.  வேதவரிகளும் தூதர் மொழிகளும் – 2

5. மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்

Old Price: INR 880.00

Price: INR 680.00

Loading Updating cart…

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்

பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உணர்வு தரும் தூண்டுதலே முஸ்லிம்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த வாழ்வியல் நெறிகளை கொண்டு செல்ல உதவுகிறது. இந்த வழிகாட்டுதல்களை நாம் கடைப்பிடித்தால் ஈருலக வாழ்விலும் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பெற்றுவிட முடியும்.
அதற்கான முயற்சியாக மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ அவர்கள் வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் பெருமானாரின் பொன்மொழிகளைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இதன் தமிழ் மொழியாக்கத்தை இ.ஏ.ஃபஸ்லுர் ரஹ்மான் உமரீ அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.

Price: INR 275.00

Loading Updating cart…
Sale

IFT NEW RELEASE PACKAGE 2 (NRP2)

PACKAGE DETAILS :

1. குழந்தை வளர்ப்பு
2. அவள் (பெண்ணியப் பார்வையில்)
3. நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்
4. உயிர்த் துடிப்புள்ள பெண் ஆளுமைகள்

Old Price: INR 565.00

Price: INR 440.00

Loading Updating cart…