கவலைப்படாதே

மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில், மிகவும் கவனத்துடன், படிப்போர் மனதைத் தொடும் வகையில், சிறந்த முறையில் இந்த நூல் அமைந்துள்ளது. குழப்பம், தடுமாற்றம், நம்பிக்கையின்மை, பதற்றம், கவலை, சோர்வு, துக்கம், அமைதியின்மை, விரக்தி, ஏமாற்றம், இழப்பு, தோல்வி ஆகிய நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த நூல் அலசுகின்றது.

ஆசிரியர் : டாக்டர் ஆயிழ் அல்கர்னீ

ISBN 978 81 232 0230 3

Quantity

Price: INR 75.00

Loading Updating cart...