இளைஞர் பகுதி

முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி

“இஸ்லாமிய இயக்கம் பல முகாம்களையும் பயிற்சி நடவடிக்கைகளையும் ஒழுங்கு செய்கின்ற போதிலும் மனிதவள Read the rest of this entry »

Price: INR 350.00

Loading Updating cart…

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

உலக நாடுகளைத் தன் கைப்பிடிக்குள் சிக்க வைக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சித் திட்டம் தான் உலகமயமாக்கல் Read the rest of this entry »

Price: INR 50.00

Loading Updating cart…

இளைஞனே விழித்தெழு!

இளைய சமுதாயத்தின் இதயத்தினை தட்டியெழுப்பி உறங்கிக் கிடக்கும் அவர்களது உணர்வுகளை விழித்தெழச் Read the rest of this entry »

Price: INR 25.00

Loading Updating cart…

ஆதலினால் காதல் செய்யாதீர்…

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த காதல் சீர்கேடுகள், கள்ள உறவுகள் இன்று அங்கிங்கெனாதபடி பரவலாய் எங்கும் Read the rest of this entry »

Price: INR 50.00

Loading Updating cart…

தற்கொலை – ஆய்வும் தீர்வும்

வறுமையில் வாடும் மக்கள் மட்டுமல்லர், நன்கு படித்தவர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், Read the rest of this entry »

Price: INR 40.00

Loading Updating cart…

கலீஃபாக்கள் வரலாறு

தொடக்க கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதையும், அவர்களின் Read the rest of this entry »

Price: INR 55.00

Loading Updating cart…

கவலைப்படாதே

மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில், மிகவும் கவனத்துடன், படிப்போர் Read the rest of this entry »

Price: INR 75.00

Loading Updating cart…

அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது?

அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)

ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.

Price: INR 50.00

Loading Updating cart…