பேறு பெற்ற பெண்மணிகள் – Vol.1

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » பேறு பெற்ற பெண்மணிகள் - Vol.1

நன்கு படித்த, சிந்திக்கும் ஆற்றலுள்ள மேலைநாட்டுப் பெண்மணிகள் தங்கள் மேம்பாட்டுக்கான தேடலில் இஸ்லாத்தைக் கண்டு நிறைவடைகிறார்கள். அதனை வாழ்க்கை நெறியாகப் பின்பற்ற முனைகிறார்கள். இஸ்லாத்தைப்பற்றி மேற்குலக ஊடகங்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரங்களைப் புறந்தள்ளி அவர்கள் பேறு பெற்ற பெண்களாகிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் 25 சகோதரிகளின் சத்தியத்தேடல் நூலாக மலர்ந்துள்ளது.

ஆசிரியர் : அதிரை அஹ்மத்

ISBN 978 81 232 0227 3

Quantity

Price: INR 50.00

Loading Updating cart...