முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாக அவர்கள் பயிற்றுவித்து உருவாக்கிய நபித்தோழர்களைக் கூறலாம். அவர்களில் சிறப்பான இடத்தைப் பெற்றவர்தான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி).  பெரும் வள்ளலாக மட்டுமல்ல முன்மாதிரி வணிகராகவும், பன்முகத்தன்மை கொண்ட சிறந்த அறிஞராகவும் திகழ்ந்தார். பெரும் செல்வந்தரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) பொருளைக் கொடுத்துவிட்டு வணிகத்தை மட்டும் பாராமல் அன்றைய காலகட்டத்தின் போர்கள் உட்பட பல நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்காற்றினார்.

இவ்வுலகில்  வாழும்போதே சுவனம் குறித்து வாக்களிக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) வரலாற்றை எளிய தமிழில், விறுவிறுப்பான  நடையில் சிறப்பாக எழுதியுள்ளார்கள் நூலாசிரியர்கள்.

 

ஏம்பல் தஜம்முல் முஹம்மது

கே. தாஜுத்தீன்

ISBN 978 81 232 246 4

Quantity

Price: INR 80.00

Loading Updating cart...