இஸ்லாமிய சமூக அமைப்பு

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » இஸ்லாமிய சமூக அமைப்பு

இஸ்லாமிய சமூக அமைப்பின் அடிப்படைகளையும் அவற்றைப் பேண வேண்டிய அவசியத்தையும், மனிதகுலத்துக்கு அவை இன்று எப்படியெல்லாம் தேவைப்படுகின்றன என்பதையும் விளக்கும் இந்நூல் அண்ணல் நபி (ஸல்) ஆற்றிய திருமண உரை யில் இடம்பெற்ற திருக்குர்ஆன் வசனம் ஒன்றின் விளக்கவுரை ஆகும்.

இஸ்லாமிய சமூக அமைப்பின் அடிப்படைகளைத் தெளிவாக விவரிக்கிறது.

இந்த நூலை திருமணங்களின் போது அதிக அளவில் வாங்கி இதயத்துக்கு இனிமையானவர்களுக்கு அன் பளிப்பாய் வழங்கலாம்.

மௌலானா சையித் அஹ்மத் உரூஜ் காதிரி

ISBN 978   81 232 0034 X

Quantity

Price: INR 6.00

This product has sold out.