திருக்குர்ஆன் விளக்கவுரை – ஹுத், யூனுஸ்

Welcome to IFT-Chennai.org » Products Page » Authour » Syed Abul Ala Moududi » திருக்குர்ஆன் விளக்கவுரை - ஹுத், யூனுஸ்

உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்-பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! உலகாயதச் சிந்தனைகளும், மேற்-கத்திய இறைமறுப்புக் கோட்பாடுகளும் மனித மனங்களைச் சிதைத்து வந்த காலகட்-டத்தில் மீண்டும் மக்களை இறைவாக்கின் பக்கம் மீளச் செய்த குர்ஆன் விரிவுரைதான் தஃப்-ஹீமுல் குர்ஆன்..! இன்று உலகெங்கும் மிக அதிகமாக வாசிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! அரபி, ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜ-ராத்தி, சிங்களம், துருக்கி, தெலுங்கு, பார்ஸி, புஷ்து, மலையாளம், ஜெர்மன் மற்றும் பல மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்-கப்-பட்டிருக்கின்றது. இதற்கு முன் அல்ஃபாத்திஹா, அல்பகறா, ஆலுஇம்ரான்'' ஆகிய அத்தியாயங்கள் அடங்கிய முதல் தொகுதியும், அல்கஹ்ஃபு, மர்யம், தாஹா, அல்அஃராஃப், அல்அன்ஃபால், அத்தவ்பா'' அத்தியாயங்களின் விளக்கவுரை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யூனுஸ், ஹூத்'' அத்தியாயங்களின் விளக்கவுரை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், இனி வருங்காலங்களில் பிற அத்தியாயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். வாசியுங்கள்! மற்றவர்களுக்-கும் வாசிக்கக் கொடுங்கள்!

Quantity

Price: INR 150.00

Loading Updating cart...