எங்கே அமைதி?

“இஸ்லாம் எனும் பெயருக்கு அமைதி என்று பொருள். எனவே, அமைதியைப்பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது. தனிமனிதனில் தொடங்கி சமூகம், பொருளா தாரம், அரசியல் என மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி இஸ்லாம் விளக்குகிறது. இவை வெறும் தத்துவங்கள் அல்ல, மாறாக ஏற்கெனவே செயல்படுத்திக் காட்டப் பட்ட கொள்கைகள்; இன்றும் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள்” என முன்னுரையில் டாக்டர் கே.வி.எஸ். மொழிவதை மெய்ப்பிக்கும் நூல்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

ISBN 978  81 232 0191 7

Quantity

Price: INR 100.00

Loading Updating cart...