விசாரணை நேரம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆந்திரா - ஒரியா மாநிலங்களின் மூன்றுநாள் மாநாடு 2002, ஜனவரி 18-20 ஆகிய நாள்களில் விஜயவாடாவில் நடைபெற்றது. முதல் நாளன்று மாநாட்டின் மையக் கருத்தான “மக்களே! விசாரணை நேரம் நெருங்கி-விட்டது” எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரை. பிறகு மீண்டும் மீள்பார்வை செய்து, விரிவுப்படுத்தப்பட்ட கட்டுரையின் நூல் வடிவமே இது.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி

Quantity

Price: INR 30.00

Loading Updating cart...