தற்கொலை – ஆய்வும் தீர்வும்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » சமூக தீர்வுகள் » தற்கொலை – ஆய்வும் தீர்வும்

வறுமையில் வாடும் மக்கள் மட்டுமல்லர், நன்கு படித்தவர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர்கள் - நடிகைகள் என வாழ்வில்அனைத்து வசதிகளையும் உல்லாசங்களையும் அனுபவிப்பர்களும்கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? இதைச் செய்யும்படி அவர்களை எது உந்தித் தள்ளுகிறது? அதற்கான காரணம் என்ன?

இவ்வாறு தற்கொலைக்கான அத்தனைக் காரணங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்குரிய தீர்வுகளையும் முன்வைக்கிறார் மலையாள மண் கண்டெடுத்த மகத்தான இஸ்லாமியச் சிந்தனையாளர்

ஷேக் முஹம்மத் காரக்குன்னு

 

Quantity

Price: INR 40.00

Loading Updating cart...