சமூக தீர்வுகள்

சாதி ஒழிய சமத்துவம் மலர…

(மானுடவசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் Read the rest of this entry »

Price: INR 40.00

Loading Updating cart…

சின்னச் சின்ன மின்னல்கள்

சுருக்கமாகவும் சுரீர் என்றும் எழுதுவது ஒரு கலை. அது எல்லாருக்கும் அவ்வளவு எளிதில் கைவரப் பெறுவதில்லை. Read the rest of this entry »

Price: INR 90.00

Loading Updating cart…

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

ஒரு முஸ்லிமல்லாத நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும்?

அவர்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள்தாம் என்ன? Read the rest of this entry »

Price: INR 60.00

Loading Updating cart…

மக்கள் சேவை

மக்களுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தையும் அதற்குரிய தன்மைகளையும் இஸ்லாம் எவ்வாறு Read the rest of this entry »

Price: INR 50.00

Sorry, sold out!

Loading Updating cart…

காதியானிகள் யார்?

பஞ்சாப் மாநிலத்திலுள்ள காதியான் நகரில் பிறந்த மிர்சா குலாம் அஹமத் என்பவர் பத்தொன்பதாம் Read the rest of this entry »

Price: INR 45.00

Loading Updating cart…

கருத்துவேறுபாடுகள் அருளா? அழிவா?

கருத்துவேறுபாடுகள் சமுதாயத்திற்கு அழிவல்ல, அருளே என்பதை மிக அழகாக இந்த நூலில் சொல்லி-யுள்ளார் ‘சொல்லேர் Read the rest of this entry »

Price: INR 70.00

Loading Updating cart…

இறையில்லங்களை மக்கள் சேவை மையங்களாக்குங்கள்…!

நபிகளாரின் பள்ளிவாசல் முதன் முதலாகக் கட்டப்பட்டபோது மிகவும் எளிமையாகவே கட்டப்பட்டது. Read the rest of this entry »

Price: INR 20.00

Loading Updating cart…

ஃபிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 8 (குற்றவியல் தண்டனைகள்) (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

நாளுக்குநாள் நீதி மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. ஆளுக்கொரு நீதி. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி. உயர் சாதியினருக்கு ஒரு நீதி, தாழ்ந்த சாதியினருக்கு ஒரு நீதி என்று உண்மைக்கும் நேர்மைக்கும் மாற்றமாக, பணத்திற்கும், உயர் சாதியினருக்கும் நீதி விலைபோய்க்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நீதியின் அடிப்படையில் எந்தெந்தக் குற்றங்களுக்கு எந்தெந்த தண்டனைகளும் இழப்பீடுகளும் இஸ்லாமிய ஷரீஅத் வழங்குகிறது, மேலும், மது, போதைப்பொருள்கள், விபச்சாரம், ஒருபால் உறவு, விபச்சார அவதூறு, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை, பெருங்குற்றங்கள், கண்டனத்துக்குரிய குற்றங்கள் அவற்றுக்கு இஸ்லாமிய ஷரீஅத் வழங்கும் தண்டனைகள் போன்றவற்றை விரிவாக விளக்கும் சட்ட நூல்.

Price: INR 350.00

Loading Updating cart…

வரலாறும் வகுப்புவாதமும்

‘ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும்’ என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்தார்கள் என்பதை இந்த நூல் விசாரணை செய்கிறது.
சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அலசி, வரலாற்றின் வெளிச்சத்திலேயே உண்மைகளைப் போட்டுடைப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
பாபர்மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள மெய்யான வரலாற்றுத் தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆகியவற்றை பேராசிரியர் அருணன், பேராசிரியர் தஸ்தகீர், டாக்டர் K. V. S. ஹபீப் முஹம்மத் ஆகியோர் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளனர்.
மருத நாயகம் கான் சாஹிபின் வீரவரலாறும், திப்பு சுல்தானின் கம்பீரமும் நம் கண்முன்னே அற்புதமாகச் செதுக்கப்பட்டு வாசகரின் உள்ளத்தில் பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும்.
இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் வரலாறு குறித்து எழும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டு ஆதாரங்களின் ஒளியில் புள்ளிவிவரங்களுடன்
பதில்தரும் இந்த நூல் நம் காலத்தின் மகத்தான ஆவணம்.

Price: INR 80.00

Loading Updating cart…

அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது?

அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)

ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.

Price: INR 50.00

Loading Updating cart…

இலட்சியத்துக்கும் அலட்சியத்துக்குமிடையில் ஃபத்வா

இலட்சியத்துக்கும் அலட்சியத்துக்குமிடையில் ஃபத்வா

மூலம்: டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி
தமிழாக்கம்: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

ஃபத்வாக்கள் தடம்புரளுவதற்கான மற்றுமொரு காரணி மேற்கின் சிந்தனைக்கும் அதன் நாகரிகத்திற்கும் அடிபணிவதாகும். நமது சமூகத்தில் சிலர் மேற்கின் அபார வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களுக்கு முன்னால் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். மேற்கின் வாழ்க்கை முறைகளை நாகரிகத்தின் அடையாளங்களாக அவர்கள் பார்க்கிறார்கள். எனவே, மேற்கின் போக்கோடு இணைந்து செல்வதையே அவர்கள் சரி என கருதுகிறார்கள்.
மேற்கின் அறிவியல், ஆராய்ச்சிகள் மற்றும் பல துறைகளிலும் அவர்கள் கண்டிருக்கும் அபாரமான வளர்ச்சி போன்றவையே நம்மில் சிலரிடம் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நமது மக்களை மூளைச் சலவை செய்து மேற்கைப் பூஜிக்க வைத்ததில் அவர்களும் உண்மையில் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
நமது மண்ணை ஆக்கிரமிக்க இடம் கொடுத்ததுபோல, நமது மக்கள் தங்களது மூளைகளை (சிந்தனைகளை) ஆக்கிரமிக்கவும் அவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டார்கள். இதனைவிடக் கொடிய அடிமைத்தனம் வேறெதுவும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது படைகளும் நாட்டைவிட்டு வெளியேறினாலும் அவர்களது சிந்தனைகளும் வாழ்க்கை முறையும் சட்டமும் ஒழுங்கும் கலாசாரமும் இங்கே நங்கூரமிட்டு தங்கியிருப்பதே உண்மை.
இவையனைத்தையும்விட ஆபத்தானது, இந்த அச்சுறுத்தலை விளங்காதிருப்பதும் அதனை அச்சுறுத்தலாகவே கருதாமலிருப்பதுமாகும். இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்த அச்சுறுத்தல்களுக்கு சார்பாக இயங்கும் போக்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றது. அதுதான் மேற்கின் நடைமுறைகளை ஷரீஆ சாயம் பூசி சரிகாண வைப்பதாகும். அதற்கேற்ப குர்ஆனையும் சுன்னாவையும் வளைத்து விளக்கம் கொடுப்பதாகும்.
– டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி

Price: INR 80.00

Loading Updating cart…

முஸ்லிம் தனியார் சட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் – டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி

முஸ்லிம் தனியார் சட்டத்தின்மீது கவனத்தைச் செலுத்துவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டங்-களின்படி செயல்படுகின்ற உணர்வை, தெளிவை ஏற்படுத்துவதும், முஸ்லிம்களின் குடும்பச் சட்டங்கள் குர்ஆனியக் கட்டளைகளின் ஒரு பகுதி, நீதியும் நேர்மையும் செறிந்தவை என்பதை நாட்டின் இதர சகோதர சமுதாயங்-களைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய வைப்பதும் இந்நூலின் நோக்கமாகும்.

– டாக்டர்  ரஜீயுல் இஸ்லாம் நத்வி

Price: INR 40.00

Loading Updating cart…