தொழுகை – இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு

Welcome to IFT-Chennai.org » Products Page » New Release » REPRINTED BOOKS » தொழுகை - இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு

தொழுகையைப் பலரும் பலவிதமாகப் பார்த்திருக்கிறார்கள்; ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆன்மிகக் கண்ணோட்டத்தில், சமத்துவப் பார்வையில், சமுதாயக் கூட்டமைப்பு நோக்கில் என தொழுகை மீதான பார்வைகள் விரியும்...! தொழுகை என்பது, மார்க்கத்தின் ஒருங்கிணைந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய உன்னத வழிபாடு ஆகும். தொழுகை யின் எல்லாப் பரிமாணங்களையும் மக்கள் மனங்களில் பதிக்கும் இது போன்ற ஒரு நூல் தமிழில் இல்லை...! அந்த வகையில் இதுவே முன்னோடி நூல்!

மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

ISBN 978 81 232 0171 0

 

Quantity

Price: INR 40.00

Loading Updating cart...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *