இஸ்லாம் ஓர் அருள்நெறி

Welcome to IFT-Chennai.org » Products Page » New Release » REPRINTED BOOKS » இஸ்லாம் ஓர் அருள்நெறி

அனைத்து மக்களின் தேட்டங்களையும், தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய - அனைவருடைய மனசாட்சியும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய - நீதியையும் நேர்மையையும் மன அமைதியையும் அளிக்கக்கூடிய ஒரு நெறி உண்டென்றால் அதனை நாம் 'அருள் நெறி' என்று கூறலாம்; அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

அத்தகைய ஓர் அருள்நெறி உலகில் உள்ளதா என்ற அடிப்படை வினாவிற்கு அறிவார்ந்த ரீதியில் நடு நிலையோடு ஆராய்ந்து தெளிவுடன் ஒரு முடிவு காண உறுதுணை செய்கிறது இந்த நூல்.

Quantity

Price: INR 50.00

Loading Updating cart...