REPRINTED BOOKS

தொழுகை – இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு

தொழுகையைப் பலரும் பலவிதமாகப் பார்த்திருக்கிறார்கள்; ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆன்மிகக் கண்ணோட்டத்தில், சமத்துவப் பார்வையில், சமுதாயக் கூட்டமைப்பு நோக்கில் என தொழுகை மீதான பார்வைகள் விரியும்…! தொழுகை என்பது, மார்க்கத்தின் ஒருங்கிணைந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய உன்னத வழிபாடு ஆகும். தொழுகை யின் எல்லாப் பரிமாணங்களையும் மக்கள் மனங்களில் பதிக்கும் இது போன்ற ஒரு நூல் தமிழில் இல்லை…! அந்த வகையில் இதுவே முன்னோடி நூல்!

மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

ISBN 978 81 232 0171 0

 

Quantity

Price: INR 40.00

Loading Updating cart…

திருக்குர்ஆன் – மூலம், தமிழாக்கம், விளக்கவுரை

மனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, Read the rest of this entry »

Quantity

Price: INR 500.00

Loading Updating cart…

என்னைக் கவர்ந்த பெருமானார் (ஸல்)

ஒரு முஸ்லிமல்லாத பேராசிரியரை அண்ணலார் (ஸல்) அவர்கள் எப்படிக் கவர்ந்தார் என்பதை விளக்கும் அரிய நூல்! Read the rest of this entry »

Quantity

Price: INR 25.00

Loading Updating cart…

நபித்தோழர்கள் சீரிய வரலாறு

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச்சுருக்கமாக விளக்கும் நூல்!

மௌலவி ஸையித் முஹம்மத் மதனீ

ISBN 978  81 232 0077 3

Quantity

Price: INR 120.00

Loading Updating cart…

ஹஜ் – உம்ரா வழிமுறைகள் பிரார்த்தனைகள்

ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்! ஹஜ்ஜின் Read the rest of this entry »

Quantity

Price: INR 35.00

Loading Updating cart…

இஸ்லாத்தின் அரசியல் கொள்கை

மனிதவாழ்வின் மிக முக்கியத் துறையான அரசியலில் இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல் என்ன எனத் தெரிந்து
கொள்ள உதவும் நூல்!

ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

ISBN 978  81 232 0081 1

Quantity

Price: INR 55.00

Loading Updating cart…

சிறுவர் – சிறுமியர்க்கு குகைத் தோழர்களின் கதை

குர்ஆன் கூறும் குகை நண்பர்களின் வரலாற்றை வித்தியாசமாக சித்திரிக்கும் நூல்! இளைஞர்களின் கொள்கைப் Read the rest of this entry »

Quantity

Price: INR 50.00

Loading Updating cart…

அறப்போர்

அறப்போர்  எனும் சொல் உலக அரங்கில் எவ்வாறு தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை தர்க்கரீதியாக எடுத்தியம்பும் இந்நூல் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் அதன் உண்மைப் பொருளை விளக்குகிறது.

ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

ISBN 978  81 232 0056 0

Quantity

Price: INR 45.00

Loading Updating cart…

தீமைகள் புயலாய் வீசும்போது…!

சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் தீமைகள் புயலாய் வீசும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை Read the rest of this entry »

Quantity

Price: INR 35.00

Loading Updating cart…

அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவம் ஒரு பகுப்பாய்வு

அண்ணலார் (ஸல்) அவர்களின்  நபித்துவம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கிறது  இந்நூல்!

டாக்டர் ஜமால் அ. பதாவி.

ISBN 978  81 232 0145 1

Quantity

Price: INR 45.00

Loading Updating cart…

இயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி

ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வோர் இயக்கத் தோழரும் கட்டா யம் படிக்க வேண்டிய Read the rest of this entry »

Quantity

Price: INR 100.00

Loading Updating cart…

வேர்களை வாசிக்கும் விழுதுகள்

மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) என்ற மாமனிதரைப் பற்றி எழுதிய பலர் பேசத்தவறிய அவரது Read the rest of this entry »

Quantity

Price: INR 120.00

Loading Updating cart…

‘இஸ்லாம்: நம்பிக்கைகளும் போதனைகளும்’

இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கைத்திட்டமாக நம்முன் அளிக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் குலாம் சர்வர், முஸ்லிம் கல்வி நிறுவனத்தின்  (Muslim Educational Trust, London)  இயக்குநராவார். இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள், கடமைகள், போதனைகள் ஆகியவற்றைத் தெளிவான விளக்கங்களுடன் சுருக்கமாக வழங்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் புகழ்பெற்ற நபிமார்கள் சிலரின் சுருக்கமான வரலாற்றைக் கொண்டதாகவும் இந்நூல் திகழ்கிறது.

மேலும், இந்நூல் இஸ்லாமிய வரலாற்றில் மங்கையர் திலகங்களாய் மின்னும் கதீஜா (ரலி),  ஆயிஷா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் ஆற்றிய பங்கையும் ஆடை, உணவு, பருகுதல் போன்றவை தொடர்பான இஸ்லாமியக் கட்டளைகளையும் குறிப்பிடுகிறது. இஸ்லாமியச் சட்டம் (ஷரீஅத்), குடும்ப வாழ்க்கை, திருமணம், பெண்களின் நிலை, இஸ்லாமிய அரசியல், பொருளியல் அமைப்பு போன்ற இஸ்லாத்தின் எல்லாக் கூறுகளையும் ஒரே புத்தகத்தில் இணைப்பதற்கான முதல் முயற்சி இதுவாகவே இருக்கலாம். இஸ்லாமியப் பாடப் புத்தகமாக சிறப்பான மதிப்பைப்பெறும் இந்நூல் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஆர்வங்கொண்ட இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் மதிப்பு மிக்கதாகத் திகழும்.

Quantity

Price: INR 320.00

Loading Updating cart…

HOME LIBRARY (231 Tamil Books) இல்லந்தோறும் இஸ்லாமிய நூலகம் (Rs. 12500 /-)

இல்லந்தோறும் இஸ்லாமிய நூலகம் அமைக்க ஓர் அரிய வாய்ப்பு

திருக்குர்ஆன்அண்ணல் நபி(ஸல்வரலாறு

நபித்தோழர்கள், நபித்தோழியர் வரலாறு

பெண்கள்குழந்தைகள் தொடர்பான

பல்வேறு  தலைப்புகளில்  231 நூல்கள்

அனைவருக்கும் அன்பளிப்புகள் அனுப்ப சிறந்த வாய்ப்பு

பள்ளிவாசல்கள், மதரஸாக்கள்

நூலகங்கள், படிப்பகங்கள்

பள்ளிகள், கல்லூரிகள்

புதுமணத் தம்பதியர்

விலை : 16066 /-
தள்ளுபடி விலை : 12500 /-

தமிழகம் முழுவதும் கூரியர் செலவு இலவசம் !!!

Quantity

Old Price: INR 16,066.00

Price: INR 12,500.00

You save: INR 3,566.00

Loading Updating cart…
Sale

துரூஸுல் லுகா அல்-அரபிய்யா லி கைரின் நாதிகீன பிஹா’ நூலுக்கான திறவுகோல் (பாகம் 1)

சுயமாக அரபி மொழியைக் கற்றுக் கொள்ள நாடுவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.

டாக்டர் V. அப்துர் ரஹீம்

ISBN 978  81 232 0151 6

Quantity

Price: INR 60.00

Loading Updating cart…

இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்

அன்னையரின் வாழ்வு குறித்து இத்தனைச் சுருக்கமான –  ஆனால் நிறைவான Read the rest of this entry »

Quantity

Price: INR 18.00

Loading Updating cart…

துரூஸுல் லுகா அல்-அரபிய்யா லி கைரின் நாதிகீன பிஹா’ நூலுக்கான திறவுகோல் (பாகம் 1) (Duplicate)

சுயமாக அரபி மொழியைக் கற்றுக் கொள்ள நாடுவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.

டாக்டர் V. அப்துர் ரஹீம்

ISBN 978  81 232 0151 6

Quantity

Price: INR 60.00

Loading Updating cart…

இஸ்லாம் ஓர் அருள்நெறி

அனைத்து மக்களின் தேட்டங்களையும், தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய – அனைவருடைய மனசாட்சியும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய – நீதியையும் நேர்மையையும் மன அமைதியையும் அளிக்கக்கூடிய ஒரு நெறி உண்டென்றால் அதனை நாம் ‘அருள் நெறி’ என்று கூறலாம்; அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

அத்தகைய ஓர் அருள்நெறி உலகில் உள்ளதா என்ற அடிப்படை வினாவிற்கு அறிவார்ந்த ரீதியில் நடு நிலையோடு ஆராய்ந்து தெளிவுடன் ஒரு முடிவு காண உறுதுணை செய்கிறது இந்த நூல்.

Quantity

Price: INR 50.00

Loading Updating cart…