ஜகாத் கூட்டு விநியோகம்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » வழிபாடுகள் » ஜகாத் கூட்டு விநியோகம்

ஜகாத் கூட்டு விநியோகம் தொடர்பாக காலங்காலமாக மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டிருக்கின்ற எண்ணங்களையும் பிம்பத்தையும் மனச்சித்திரத்தையும் தவிடுபொடியாக உடைத்தெறிகின்ற புரட்சிகரமான நூல் இது...! சமுதாயத்திலிருந்து வறுமையையும் ஏழ்மையையும் முற்றாகத் துடைத்தெறிவதற்காகக் கடமையாக்கப்பட்ட ஏற்பாடுதான் ஜகாத் என்பதை அழுத்தமாக மனதில் பதியும்படியாக எடுத்துரைக்கின்றார் நூலாசிரியார். ஹெச். அப்துர் ரகீப் ISBN 978 81 232 0199 3

Quantity

Price: INR 15.00

Loading Updating cart...