இறைவா, உன் வாசலில்!

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » வழிபாடுகள் » இறைவா, உன் வாசலில்!

இறைஞ்சுதல் தலைவிதியையும் மாற்றும் எனும் நபிமொழி துஆவின் வலிமைக்குச் சான்று. இதயம் உருக கண்களில் நீர்பெருக நாத்தழுதழுக்க இருகைகளையும் ஏந்தி இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனை இறைவனின் அரியணையைச் சென்றடைகிறது.

மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

ISBN 978 81 232 0189 4

 

Quantity

Price: INR 50.00

Loading Updating cart...