நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » இயக்கம் » நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும்

நாட்டு நடப்பு, இஸ்லாமிய இயக்கம் நிர்ணயித்த இலக்குகள், அழைப்பியல் தொடர்பான விவகாரங்கள், இந்திய இஸ்லாமிய சமூகத்தின் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், தேச, உலகப் பிரச்னைகள், முஸ்லிம் தனியார் சட்டம், மஸ்லக் தொடர்பான கருத்து வேறுபாடுகள், மத்திய கிழக்கு மக்கள் எழுச்சி, மதச்சார்பின்மை மற்றும் ஜநனாயகம் தொடர்பான ஜமாஅத்தின் நிலைப்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நூலாசிரியர் விடையளித்துள்ளார்.

மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி

 

Quantity

Price: INR 40.00

Loading Updating cart...