ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » இயக்கம் » ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டத்தின் இம்மொழிபெயர்ப்பு, ஜமாஅத் கோட்பாடு, குறிக்கோள், முறைமை ஆகியவற்றையும், அதனுடைய பொதுவான அம்சங்களையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்துகின்றது. தமிழறிந்த பெருமக்கள் நேரடியாக ஜமாஅத் பற்றி அறிந்து கொள்ளவும், தெளிவாக அதனைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் பெரிதும் உதவியாக இருக்கும்.

Quantity

Price: INR 15.00

Loading Updating cart...