இஸ்லாமிய மறுமலர்ச்சி

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » இயக்கம் » இஸ்லாமிய மறுமலர்ச்சி

இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன?

இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பவர்களின் - அதாவது முஜத்தித்களின் வரைவிலக்கணம் என்ன?

ஒருவரை ‘முழுமையான மறுமலர்ச்சியாளர்’ என்று எப்படி மதிப்பிடுவது?

இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றிய முஜத்தித்கள் யார் யார்? அவர்களுடைய சாதனைகள் என்ன?

இமாம் மஹ்தி அவர்களின் தகுதிநிலையும் முன்னறிவிப்புகளும் வருகையும் எத்தன்மை வாய்ந்தவை?

- இன்னும் இது போன்ற பல வினாக்களுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்த நூலின் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

ISBN 978 81 232 0198 6

Quantity

Price: INR 50.00

This product has sold out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *