முஸ்லிம் தனியார் சட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் – டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி

Welcome to IFT-Chennai.org » Products Page » New Release » முஸ்லிம் தனியார் சட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் - டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி

முஸ்லிம் தனியார் சட்டத்தின்மீது கவனத்தைச் செலுத்துவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டங்-களின்படி செயல்படுகின்ற உணர்வை, தெளிவை ஏற்படுத்துவதும், முஸ்லிம்களின் குடும்பச் சட்டங்கள் குர்ஆனியக் கட்டளைகளின் ஒரு பகுதி, நீதியும் நேர்மையும் செறிந்தவை என்பதை நாட்டின் இதர சகோதர சமுதாயங்-களைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய வைப்பதும் இந்நூலின் நோக்கமாகும்.

- டாக்டர்  ரஜீயுல் இஸ்லாம் நத்வி

Quantity

Price: INR 40.00

Loading Updating cart...