வரலாற்றில் ஒரு திருப்பம்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » முஹம்மத் நபி » வரலாற்றில் ஒரு திருப்பம்

ஒவ்வொரு இயக்கத்தையும் நடத்துவதற்கு ஒரு வழிமுறை அவசியமாகிறது. இஸ்லாமிய இயக்கத்தை வழிநடத்து வதும், இதனை நிலைநாட்டுவதும் எவ்வாறு எனும் கேள்விக்கு ஓர் அருமையான பதிலாக இந்நூல் அமைந் துள்ளது.

உலக வரலாற்றையே மாற்றியமைத்த பெருமை இனிய இஸ்லாத்திற்கு உண்டு. அதன் ஆரம்பகால நிலைமை, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான செயற் பாடு, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முக்கியத்துவம், அந்த அழைப்பை விடுக்க வேண்டிய முறை, இஸ்லாமிய சமூக அமைப்பைத் தட்டியெழுப்ப பெருமானார் (ஸல்) அவர்கள் பின்பற்றிய வழிமுறை போன்ற சிறப்புக்கூறுகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

ISBN 978  81 232 0048 X

Quantity

Price: INR 12.00

This product has sold out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *