சுவனம் நமது வீடுகளில்

Welcome to IFT-Chennai.org » Products Page » Media Categories » Tamil Video » Moulavi Nooh Mahlari » சுவனம் நமது வீடுகளில்

சிறந்த மார்க்க அறிஞரும் சிந்தனையாளருமான மௌலவி நூஹ்  மஹ்ழரி அவர்கள் சுவனத்தை நமது வீடுகளில் கொண்டுவரும் வழிமுறைகளைக் குர்ஆன், ஹதீஸின் ஒளியில் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.

இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து, குடும்ப அமைப்புக்கும் குடும்ப உறவுகளுக்கும் குர்ஆன் தந்திருக்கும் முக்கியத்துவத்தை நூலாசிரியர் விளக்கியிருக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

குடும்பத்தை, குடும்ப உறவுகளைச் சீரமைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த நூலைப் படிக்கவேண்டும்.

Quantity

Price: INR 75.00

Loading Updating cart...