இல்லறம் நல்லறமாக…

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » குடும்பம் » இல்லறம் நல்லறமாக...

இன்றைய இளைஞர்கள் மெல்ல மெல்ல குடும்ப அமைப்பிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். வரம்பு மீறிய பாலுறவுகளும் வார இறுதிக் களியாட்டக்களும்தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணம், குடும்பம், கணவன் - மனைவி உறவுகள் முதலியவை உடைந்து நொறுங்கத் தொடங்கிவிட்டன. சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக் கூட மணமுறிவு கோரும் வழக்குகள் நீதிமன்றத்தில் மலைபோல் குவிகின்றன. இந்த நிலை மாற திருமணம் முடித்து கணவன் - மனைவியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், திருமண வாழ்வில் நுழைய ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களும் குறிப்பாக, புதுமணத் தம்பதிகளுக்கு இந்த நூல் இல்லறம் இனிக்க, இன்ப நலம் பூக்க பேருதவியாக இருக்கும்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது

ISBN 978 81 232 0216 7

Quantity

Price: INR 30.00

Loading Updating cart...