கேள்வி பிறந்தது இன்று…! (பாகம் – 1)

Welcome to IFT-Chennai.org » Products Page » Media Categories » Tamil Audio » Dr KVS Habeeb Muhammad » கேள்வி பிறந்தது இன்று...! (பாகம் - 1)

(மானுடவசந்தம் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்)

இஸ்லாம் மதமா? மார்க்கமா?

இஸ்லாம் இந்தியாவுக்குப் பொருந்தி வருமா?

மறுபிறவி உண்டா?

பெண்களில் இறைத்தூதர்கள் ஏன் இல்லை?

மறுமை சாத்தியமா?

இவை போன்று சற்றொப்ப 600 அதிரடி வினாக்களுக்கு --நேருக்கு நேராகப் பொது மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு மேடையிலேயே தெளிவாக, அழகாக, எல்லாருக்கும் புரியும் வண்ணம், எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் அளித்துள்ள நூல்தான் இது.

ISBN 978 81 232 0235 8

Quantity

Price: INR 100.00

Loading Updating cart...