அழைப்பியல்

கேள்வி பிறந்தது இன்று…! (பாகம் – 1)

(மானுடவசந்தம் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்) Read the rest of this entry »

Price: INR 100.00

Loading Updating cart…

அழைப்பின் நிலம்

அழைப்பின் நிலம் – அழைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி; ஒரு கையேடு. எந்த அத்தியாயத்தைத் திறந்து Read the rest of this entry »

Price: INR 125.00

Loading Updating cart…

அன்புள்ள…

அன்புள்ள…

  • ரஜினிகாந்த்…
  • மணிரத்னம்…
  • சோ…
  • விஜயகாந்த்…
  • கல்கி ஆசிரியருக்கு…
  • ஏ.ஆர். ரஹ்மான்… Read the rest of this entry »

Price: INR 28.00

Loading Updating cart…

இதயம் திருந்த இனிய மருந்து

 ஆசிரியர்: சிராஜுல் ஹஸன்

“மனிதர்களிடம் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது திருந்திவிட்டால் எல்லாமே சீர்திருந்திவிடும்; அது சீர்குலைந்து விட்டால் எல்லாமே சீர்குலைந்துவிடும்- அதுதான் இதயம்” என்று Read the rest of this entry »

Price: INR 40.00

Loading Updating cart…

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம் என்ற இலங்கை நூலின் தமிழ் பதிப்பு

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

டாக்டர் யூஸுஃப் அல்கர்ழாவி

இன்றைய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். இன்னும் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்துவதற்கு அற்புதமான வழிமுறையையும் காண்பித்திருக்கிறார்கள். இவற்றை அழைப்பாளர்கள் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் அழைப்பு மொழியில் தாக்கம் ஏற்படும் என்று நம்பலாம்.
டாக்டர் யூஸுப் அல்கர்ழாவி அவர்களின் அரபு நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் வடிவமாக ‘அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம்’ என்று தந்திருக்கிறார்கள். அதனை இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழ் மக்களுக்கு இடையிலும் பரவலாக்க வேண்டும், அதன் மூலம் அழைப்பாளர்களின் மொழியில் மட்டுமல்ல, அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் விழிப்பு உணர்ச்சியும் எழுச்சியும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை ‘இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்’ எனும் தலைப்பில் வெளியிடுகின்றோம்.

Price: INR 150.00

Loading Updating cart…

அழைப்பாளர் கையேடு

அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம், இலங்கை நூலின் தமிழ் பதிப்பு

அழைப்பாளர் கையேடு
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

இஸ்லாமிய மக்கள் இன்று எவ்வளவு தூரம் பிறரால் அலைக்கழிக்கப்பட முடியுமோ அவ்வளவு தூரம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். காரணம், புரிந்து செயல்படுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பே. இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம்,
அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படும் மார்க்கம். அதனால், எவ்வளவுதான் அலைக்கழிக்கப்பட்டாலும் பயணம் பாதுகாப்பாகவே முடியும். என்றாலும் நம்மீதும் கடமைகள் இருக்கின்றன, அலைக்கழிக்கப்படுவதில் இருந்து தாக்குப் பிடிப்பதற்கு நாமும் முயற்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அந்த முயற்சியை எடுத்துச் செல்பவர்களாக அழைப்பாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் சரியான முறையில் புரிந்து மக்களை அமைதியான பயணத்திற்கு இட்டுச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு உதவும் விதத்தில் இந்த ‘அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம்’ என்ற நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த நூலை தமிழ் வாசகர்கள் மொழிநடைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து ‘அழைப்பாளர் கையேடு’ எனும் தலைப்பில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Price: INR 70.00

Loading Updating cart…