வரலாறு

Pages: 1 2Next >Last »

காலடிச் சுவடுகள்

வரலாறு படைத்த மனிதர்களின் வரலாற்றிலிருந்து பளிச்சென மின்னுகின்ற காட்சிகளை விவரிக்கின்ற நூல் இது. Read the rest of this entry »

Price: INR 65.00

Loading Updating cart…

தேன் துளிகள்

இஸ்லாமிய வரலாற்றில் சுடர்விடும் அருமையான படிப்பினை நிறைந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான கதைகளாக Read the rest of this entry »

Price: INR 50.00

Loading Updating cart…

அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) P.B

நபி  வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!

இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று Read the rest of this entry »

Price: INR 75.00

Loading Updating cart…

இறைத்தூதர்கள் பற்றி இறைமறை

இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான Read the rest of this entry »

Price: INR 12.00

Sorry, sold out!

Loading Updating cart…

அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கையை எளிய நடையில் விவரிக்கும் அற்புத நூல். அண்ணலாரின் பிறப்பு, Read the rest of this entry »

Price: INR 150.00

Loading Updating cart…

வரலாற்றில் ஒரு திருப்பம்

ஒவ்வொரு இயக்கத்தையும் நடத்துவதற்கு ஒரு வழிமுறை அவசியமாகிறது. இஸ்லாமிய இயக்கத்தை Read the rest of this entry »

Price: INR 12.00

Sorry, sold out!

Loading Updating cart…

புரட்சித் தூது

வாழ்வின் எல்லாத் துறைகளிலும் அண்ணலார் (ஸல்) கொண்டு வந்த ஈடிணையற்ற தனிப்பெரும் புரட்சியின் Read the rest of this entry »

Price: INR 25.00

Loading Updating cart…

நபித்தோழர்கள் சீரிய வரலாறு

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச்சுருக்கமாக விளக்கும் நூல்!

மௌலவி ஸையித் முஹம்மத் மதனீ

ISBN 978  81 232 0077 3

Price: INR 120.00

Loading Updating cart…

நபித்தோழியர் வரலாறு

நபத்தோழியரின் சீரிய வரலாறு, அவர்தம் தியாகங்கள், மனிதகுலத்துக்கு வழிகாட்டக் கூடிய அவர்களின் Read the rest of this entry »

Price: INR 120.00

Loading Updating cart…

உமர் இப்னு அப்துல் அஜீஸ்

அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த கலீஃபாக்களில் பனூஉமய்யா குலத்தின் கலீஃபாவுடைய Read the rest of this entry »

Price: INR 40.00

Loading Updating cart…

ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

மாமேதை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆதாரப்பூர்வமாக Read the rest of this entry »

Price: INR 30.00

Sorry, sold out!

Loading Updating cart…

வரலாற்று ஒளியில் இஸ்லாம்

மாச்சரியமின்றியும், சிந்தனைக் கட்டுப்பாடின்றியும், திறந்த மனதோடு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் Read the rest of this entry »

Price: INR 12.00

Loading Updating cart…

அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள்

அண்ணல் நபிகளாரால் வழிகாட்டுகின்ற நட்சத்திரங்களாகச் சொல்லப்பட்ட நபித்தோழர்களின் வரலாற்றைப் பேசுகின்ற நூல் இது…! Read the rest of this entry »

Price: INR 50.00

Loading Updating cart…

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

ஒரு முஸ்லிமல்லாத நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும்?

அவர்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள்தாம் என்ன? Read the rest of this entry »

Price: INR 60.00

Loading Updating cart…

கலீஃபாக்கள் வரலாறு

தொடக்க கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதையும், அவர்களின் Read the rest of this entry »

Price: INR 55.00

Loading Updating cart…

காதியானிகள் யார்?

பஞ்சாப் மாநிலத்திலுள்ள காதியான் நகரில் பிறந்த மிர்சா குலாம் அஹமத் என்பவர் பத்தொன்பதாம் Read the rest of this entry »

Price: INR 45.00

Loading Updating cart…

முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாக அவர்கள் பயிற்றுவித்து உருவாக்கிய Read the rest of this entry »

Price: INR 80.00

Loading Updating cart…

அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) – H.B

நபி  வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!

இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று Read the rest of this entry »

Price: INR 150.00

Loading Updating cart…

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள் (நாடக வடிவில்)

பொதுவாக ‘சீறத்’ என்று சொல்லப்படும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படிப்பவர்கள் பல செய்திகளை மேலோட்டமாக அறிந்திருப்பார்கள். Read the rest of this entry »

Price: INR 90.00

Loading Updating cart…

வரலாறும் வகுப்புவாதமும்

‘ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும்’ என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்தார்கள் என்பதை இந்த நூல் விசாரணை செய்கிறது.
சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அலசி, வரலாற்றின் வெளிச்சத்திலேயே உண்மைகளைப் போட்டுடைப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
பாபர்மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள மெய்யான வரலாற்றுத் தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆகியவற்றை பேராசிரியர் அருணன், பேராசிரியர் தஸ்தகீர், டாக்டர் K. V. S. ஹபீப் முஹம்மத் ஆகியோர் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளனர்.
மருத நாயகம் கான் சாஹிபின் வீரவரலாறும், திப்பு சுல்தானின் கம்பீரமும் நம் கண்முன்னே அற்புதமாகச் செதுக்கப்பட்டு வாசகரின் உள்ளத்தில் பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும்.
இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் வரலாறு குறித்து எழும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டு ஆதாரங்களின் ஒளியில் புள்ளிவிவரங்களுடன்
பதில்தரும் இந்த நூல் நம் காலத்தின் மகத்தான ஆவணம்.

Price: INR 80.00

Loading Updating cart…
Pages: 1 2Next >Last »