இஸ்லாம்

ஹஜ் ஒரு விளக்கம் – குத்பாத் – 5

ஹஜ் எனும் புனித பயணம் குறித்து எழும் ஐயங்களுக்கேல்லாம் விடையாக அமைந்திருக்கும் நூல் இது! Read the rest of this entry »

Quantity

Price: INR 25.00

Loading Updating cart…

இஸ்லாமிய வாழ்வு (குத்பாத்) ordinary

இஸ்லாமிய அடிப்படைகள் மூலம் வாழ்வியலை விளக்கும் அற்புத நூல். இறைநம்பிக்கை முதல் ஜிஹாத் வரை Read the rest of this entry »

Quantity

Price: INR 130.00

Loading Updating cart…

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

இஸ்லாம் தன்னை ஆட்கொண்டது எப்படி என்பது குறித்த புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு யூத அறிஞரின் Read the rest of this entry »

Quantity

Price: INR 30.00

Loading Updating cart…

விதி ஒரு விளக்கம்

விதி பற்றிய கச்சிதமான ஒரு சித்திரத்தைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் நூல்! Read the rest of this entry »

Quantity

Price: INR 8.00

Loading Updating cart…

இஸ்லாமிய வாழ்க்கை முறை

வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு எவ்விதம் வழிகாட்டுகிறது Read the rest of this entry »

Quantity

Price: INR 40.00

Loading Updating cart…

ஒழுக்க மாளிகை

படைப்பாளனின் அதிகாரத்தை ஏற்று அவனது ஆணை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டுமே ஒழுக்கரீ Read the rest of this entry »

Quantity

Price: INR 15.00

Loading Updating cart…

ஒழுக்கம் பேண ஒரே வழி

இன்றைய உலக மக்களிடையே காணப்படும் ஒழுக்கச் சிதைவை அகற்றி, தத்துவரீதியாக காரணங்களை அலசி, Read the rest of this entry »

Quantity

Price: INR 35.00

Loading Updating cart…

இஸ்லாமிய சமூக அமைப்பு

இஸ்லாமிய சமூக அமைப்பின் அடிப்படைகளையும் அவற்றைப் பேண வேண்டிய அவசியத்தையும், Read the rest of this entry »

Quantity

Price: INR 6.00

அறப்போர்

அறப்போர்  எனும் சொல் உலக அரங்கில் எவ்வாறு தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை தர்க்கரீதியாக எடுத்தியம்பும் இந்நூல் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் அதன் உண்மைப் பொருளை விளக்குகிறது.

ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

ISBN 978  81 232 0056 0

Quantity

Price: INR 45.00

Loading Updating cart…

முஸ்லிமின் அடிப்படைக் கடமை

சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய Read the rest of this entry »

Quantity

Price: INR 20.00

Loading Updating cart…

சத்தியப் பேரொளி

‘இறைவன் ஒருவனே’ எனத் தொடங்கி அண்ணலாரின் வாழ்க்கை, இஸ்லாமியப் பண்பாடுகள் பற்றிக் கூறும் Read the rest of this entry »

Quantity

Price: INR 40.00

Loading Updating cart…

இஸ்லாத்தில் இல்லறம் – முஹம்மத் காரக்குன்னு

மௌனங்கள் உடைபடும் காலம் இது. ஒரு காலம் இருந்தது. செக்ஸ் பற்றிப் பேசினாலே பாவம்; பாலியல் குறித்து Read the rest of this entry »

Quantity

Price: INR 170.00

Loading Updating cart…

இஸ்லாமும் இங்கிதமும் – நூஹ் மஹ்ழரி

இஸ்லாமும் இங்கிதமும்

 ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். Read the rest of this entry »

Quantity

Price: INR 120.00

Loading Updating cart…

இஸ்லாமிய மறுமலர்ச்சி

இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன? Read the rest of this entry »

Quantity

Price: INR 50.00

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

செயற்கைக் கோள் தொழில் நுட்பமும், புயல் வேக விமானங்களும், இணையப் புரட்சியும் ஒட்டுமொத்த Read the rest of this entry »

Quantity

Price: INR 22.00

Loading Updating cart…

கேள்வி பிறந்தது இன்று…! (பாகம் – 1)

(மானுடவசந்தம் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்) Read the rest of this entry »

Quantity

Price: INR 100.00

Loading Updating cart…

HOME LIBRARY (231 Tamil Books) இல்லந்தோறும் இஸ்லாமிய நூலகம் (Rs. 12500 /-)

இல்லந்தோறும் இஸ்லாமிய நூலகம் அமைக்க ஓர் அரிய வாய்ப்பு

திருக்குர்ஆன்அண்ணல் நபி(ஸல்வரலாறு

நபித்தோழர்கள், நபித்தோழியர் வரலாறு

பெண்கள்குழந்தைகள் தொடர்பான

பல்வேறு  தலைப்புகளில்  231 நூல்கள்

அனைவருக்கும் அன்பளிப்புகள் அனுப்ப சிறந்த வாய்ப்பு

பள்ளிவாசல்கள், மதரஸாக்கள்

நூலகங்கள், படிப்பகங்கள்

பள்ளிகள், கல்லூரிகள்

புதுமணத் தம்பதியர்

விலை : 16066 /-
தள்ளுபடி விலை : 12500 /-

தமிழகம் முழுவதும் கூரியர் செலவு இலவசம் !!!

Quantity

Old Price: INR 16,066.00

Price: INR 12,500.00

You save: INR 3,566.00

Loading Updating cart…
Sale

இஸ்லாம் மனித உரிமைகளின் காவலன்

‘எல்லா மக்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் படைத்தவன் உயிர் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் எனும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன.’ என்பதாக ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை 1776 குறிப்பிடுகிறது.
வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை, சமய உரிமை, சமத்துவ உரிமை, கல்வி உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இப்படியாக பல்வேறுபட்ட உரிமைகள் இருந்தாலும் மனித உரிமைகள்,
* வாழ்வுரிமை
* அரசியல் உரிமை
* பொருளாதார உரிமை
* சமூக உரிமை
* கலாச்சார உரிமை
என ஐந்தில் அடங்கிவிடும். இப்படியான மானுட உரிமைகள் பற்றிப்பேசும் பெரும் நூல்களுக்கான ஒரு வழிகாட்டி நூலாக இந்த நூல் திகழ்கிறது.

Quantity

Price: INR 180.00

Loading Updating cart…

மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) – வின் ஒலி நூல்கள்

மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) – வின் ஒலி நூல்கள்

அவர்களின் தூய இஸ்லாமிய சிந்தனைகள் உள்ளடங்கிய
பின்வரும் நூல்கள் தமிழில் ஒலி வடிவில்

1. முஸ்லிமின் அடிப்படை கடமை
2. இதுதான் இஸ்லாம்
3. இஸ்லாமிய வாழ்வு (குத்பாத்)
4. சாந்திக்கு வழி
5. வரலாற்றில் ஓர் திருப்பம்
6. தொண்டு சிறக்க
7. இயக்கம் வெற்றி பெற
8. மரணத்திற்கு பின்

Quantity

Price: INR 50.00

Loading Updating cart…

இஸ்லாம் ஓர் அருள்நெறி

அனைத்து மக்களின் தேட்டங்களையும், தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய – அனைவருடைய மனசாட்சியும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய – நீதியையும் நேர்மையையும் மன அமைதியையும் அளிக்கக்கூடிய ஒரு நெறி உண்டென்றால் அதனை நாம் ‘அருள் நெறி’ என்று கூறலாம்; அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

அத்தகைய ஓர் அருள்நெறி உலகில் உள்ளதா என்ற அடிப்படை வினாவிற்கு அறிவார்ந்த ரீதியில் நடு நிலையோடு ஆராய்ந்து தெளிவுடன் ஒரு முடிவு காண உறுதுணை செய்கிறது இந்த நூல்.

Quantity

Price: INR 50.00

Loading Updating cart…