
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழகம் & பாண்டிச்சேரி மண்டலம் முதல் மாநில மாநாடு
ஜனவரி
30, 31
– 2010, திருச்சிராப்பள்ளி.
|
ஜனவரி
30, 2010
–
முதல் நாள் |
|
|
அறிமுக உரை |
மௌலானா செய்யது
ஜலாலுதீன் உமரி சாஹிப், அகில இந்திய தலைவர்,
ஜ.இ.ஹி., புது தில்லி. |
|
முஹம்மது நபியும் (ஸல்) தீனை (சத்தியத்தை/இஸ்லாத்தை) நிலை நாட்டுவதும். |
உஸ்த்தாத் ஹஜ்ஜுல்
அக்பர், தேசிய தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி,
இலங்கை. |
|
தமிழகத்தில் தீனை (சத்தியத்தை/இஸ்லாத்தை) நிலை நாட்டும் பயணத்தில்... |
மௌலவி ஹனீஃபா மன்பயீ,
ஜ.இ.ஹி.
தமிழக துணைத் தலைவர். |
|
பெண்களின்
பிரச்சினைகளும், தீர்வுகளும். |
சகோதரி
ஃபாக்கிரா
சாஹிபா, ஜ.இ.ஹி. தமிழக மகளிர் அணி ஒருங்கமைப்பாளர். |
|
இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம். |
ஜனாப் அஹ்மது ஹுஸைனி,
ஜ.இ.ஹி. தமிழக ஆலோசனை குழு உறுப்பினர். |
|
பன்முக சமூக அமைப்பில் முஸ்லிமாக வாழுவது எப்படி? |
Dr.K.V.S.ஹபீப் முஹம்மது, துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன
அறக்கட்டளை, சென்னை. |
|
தீனில் (இஸ்லாத்தில்) முன்னுரிமைகள். |
அஷ் ஷெய்க் அகார்
முஹம்மது,
முன்னாள் துணைத்
தலைவர்,
ஜமாஅத்தே இஸ்லாமி, இலங்கை |
|
ஏகாதிபத்தியம், தீவிரவாதம் & இஸ்லாம் |
ஷேக் முஹம்மது
காரக்குன்னு, ஜ.இ.ஹி. கேரள மாநில ஆலோசனை
குழு உறுப்பினர். |
|
கலாச்சார நிகழ்ச்சிகள் & கவியரங்கம் |
|
|
|
|
|
ஜனவரி
30, 2010
–
இரண்டாவது நாள் |
|
|
இந்தியாவில் தீனை (சத்தியத்தை/இஸ்லாத்தை) நிலை நாட்டும் பயணத்தில்... |
ஜனாப் நுஸ்ரத்துல்லாஹ்
அலீ, அகில இந்திய
பொதுச் செயலாளர், ஜ.இ.ஹி.,
புது தில்லி. |
|
சமூக அமர்வு
–
முஸ்லிம்களின் பிரச்சினைகளும், தீர்வுகளும். |
பின் வரும் அமைப்புகளின்
பிரதிநிதிகள்: |
|
கருத்தரங்கம்
–
நாம் கனவு
காணும் இந்தியா |
1. பேராசிரியர்
ஏஜாஸ் அஹ்மது அஸ்லம்,
ஆசிரியர், ரேடியன்ஸ் ஆங்கில வார இதழ், புது தில்லி. |
|
பிற மத பிரமுகரின் வாழ்த்துரை. |
|
|
|
|
|
இறுதி அமர்வு |
|
|
தீனை (சத்தியத்தை/இஸ்லாத்தை) நிலை நாட்டுவதில் பெண்களின் பங்கு |
சகோதரி ஜலீலா ஷஃபீக், இலங்கை. |
|
தீனை (சத்தியத்தை/இஸ்லாத்தை) நிலை நாட்டுவதன் மூலம் இம்மை மறுமை வெற்றி. |
அஷ் ஷெய்க் அகார்
முஹம்மது,
முன்னாள் துணைத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி,
இலங்கை. |
|
“எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
மேலும்,
உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!”
|
ஜனாப்
N.அத்தாவுல்லாஹ் சாஹிப்,
ஜ.இ.ஹி. தமிழக உறுப்பினர். |
|
|
|
|
தீர்மானங்கள் |
|
|
நிறைவுரை |
ஜனாப்
A.ஷப்பீர் அஹ்மது சாஹிப், தலைவர்,
ஜ.இ.ஹி. தமிழகம் & பாண்டிச்சேரி மண்டலம். |